tag:blogger.com,1999:blog-6131465086298494855.post8625696444233273326..comments2023-05-03T15:34:22.399+04:00Comments on ஆனந்த வாசிப்பு: ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துகள் ...பத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6131465086298494855.post-33283309060139676062012-03-02T23:09:34.134+04:002012-03-02T23:09:34.134+04:00\\சிவாவின் கவிதைகள்.அது காதல் வெண்பாவாக இருந்தாலும...\\சிவாவின் கவிதைகள்.அது காதல் வெண்பாவாக இருந்தாலும் , சமுக சாடல் வெண்பாவாக இருந்தாலும் என்றும் ஆதர்சம் தான் எனக்கு//

நன்றி ரசிகமணி சார்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-88572858397303655262012-02-29T22:07:47.641+04:002012-02-29T22:07:47.641+04:00இப்பதான் கொஞ்சம் வலைப்பக்கம் எட்டி பார்க்க முடிகிற...இப்பதான் கொஞ்சம் வலைப்பக்கம் எட்டி பார்க்க முடிகிறது... தொலைந்த தமிழ் மென்பொருள் இப்பதான் கிடைத்தது..விசாரிப்புக்கு நன்றி அப்பாதுரை..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-53646771588311781472012-02-15T04:34:28.586+04:002012-02-15T04:34:28.586+04:00நல்லா இருக்கீங்களா? என்ன ஆளையே காணோம்?
கமெந்ட் ப...நல்லா இருக்கீங்களா? என்ன ஆளையே காணோம்?

கமெந்ட் போடுறப்ப தான் உங்க கமெந்ட் படிச்சேன்.. பொறுமையா வாங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-68456343170028368752012-02-14T22:50:44.178+04:002012-02-14T22:50:44.178+04:00விசாரிப்பிற்கு மிக்க நன்றி ....வலை நேரம் அரிதாகி ...விசாரிப்பிற்கு மிக்க நன்றி ....வலை நேரம் அரிதாகி விட்டது சமுத்ரா ....கிடைக்கும் நேரத்தில் ''உள்ளேன் ஐயா '' சொல்லாமல் அ . அ. அ .. வகுப்புகளுக்கு வந்து ஜன்னல் வழியாக பாடங்களை படித்துக்கொண்டிருக்கிறேன் ..... அ . அ . அ ... படித்து பாராட்டிக்கொண்டே இருக்கலாம் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-87397836225052283442012-02-14T22:41:15.011+04:002012-02-14T22:41:15.011+04:00மிக்க நன்றி வெங்கட் ஜி ... எனக்கும் விருது கொடுத்த...மிக்க நன்றி வெங்கட் ஜி ... எனக்கும் விருது கொடுத்து பாராட்டியதற்கு .....
அதற்கான தகுதிக்கு முயற்சி எடுக்கும் உத்வேகமாக நீங்கள் அளித்த விருதிற்கு நன்றி ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-24789090954150782892012-02-14T08:10:21.444+04:002012-02-14T08:10:21.444+04:00என்ன இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?
அணு அண்டம் அறிவ...என்ன இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?
அணு அண்டம் அறிவியலுக்கும் ஆப்சென்ட்?:)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-66093972281588698942012-02-14T07:12:46.408+04:002012-02-14T07:12:46.408+04:00அன்பு நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு,
உங்களுக்காக ...அன்பு நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு,

உங்களுக்காக ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில் - வாருங்களேன்....

http://www.venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.htmlவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-87675696838530350872012-01-26T13:44:20.194+04:002012-01-26T13:44:20.194+04:00மிக்க நன்றி தங்கை மணி ... படங்கள் நம் மாவட்டத்தி...மிக்க நன்றி தங்கை மணி ... படங்கள் நம் மாவட்டத்தின் பெருமைக்குரிய பொள்ளாச்சி மலைகளில் எடுத்தது ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-382913984768041112012-01-25T22:52:37.138+04:002012-01-25T22:52:37.138+04:00Happy New Year Anna.. Nice pictures. Wishing you t...Happy New Year Anna.. Nice pictures. Wishing you to post more in blog this new year...;)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-74786530775310315552012-01-18T11:15:04.272+04:002012-01-18T11:15:04.272+04:00நன்றி சமுத்ரா .... உங்களுக்கும் இவ்வருடம் முழுவத...நன்றி சமுத்ரா .... உங்களுக்கும் இவ்வருடம் முழுவதும் வாழ்வு இனிய பொங்கல் போல் சுவையோடு இருக்க வாழ்த்துகள் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-55090877002122523592012-01-16T16:59:30.640+04:002012-01-16T16:59:30.640+04:00பொங்கல் வாழ்த்துக்கள் பத்மாபொங்கல் வாழ்த்துக்கள் பத்மாசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-11323344465560574162012-01-07T21:46:02.167+04:002012-01-07T21:46:02.167+04:00அழுத்தத்தை தகர்ப்பதும் ஆனந்தத்தை பெருக்குவதும்...அழுத்தத்தை தகர்ப்பதும் ஆனந்தத்தை பெருக்குவதும் இசைரசிப்பு நிச்சயம் வரம் தான் ...பகிர்வுக்கு மிக்க நன்றி மீனாக்ஷிபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-6958393169481820422012-01-07T10:56:58.629+04:002012-01-07T10:56:58.629+04:00உறுதிமொழிகளுக்கு வந்தேனே சிவா .. காணவில்லை ... மி...உறுதிமொழிகளுக்கு வந்தேனே சிவா .. காணவில்லை ... மிண்டும் வருகிறேன் .. சிவாவின் கவிதைகள்.அது காதல் வெண்பாவாக இருந்தாலும் , சமுக சாடல் வெண்பாவாக இருந்தாலும் என்றும் ஆதர்சம் தான் எனக்குபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-29828260503693456772012-01-07T08:49:20.744+04:002012-01-07T08:49:20.744+04:00அட! என் பின்னூட்டத்தையும் ரசிக்க ஒருவர் இருக்கிறா...அட! என் பின்னூட்டத்தையும் ரசிக்க ஒருவர் இருக்கிறாரே! :) ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிகவும் நன்றி. இசைதான் எனக்கு மிகச் சிறந்த நண்பன் பத்மநாபன். எனக்கு எந்த சூழ்நிலையிலும், எல்லா விதத்திலேயும் என்னோடவே, எனக்கு ஆறுதலா இருக்கு. இசையில் எனக்கு ஆழ்ந்த அறிவெல்லாம் கிடையாது. ஆனா ரொம்ப ரொம்ப ரசிப்பேன். பிடித்த பாடல்களை எல்லாம் எத்தனை முறை கேட்டாலும், எப்ப கேட்டாலும் அப்பதான் முதல் முறையா கேக்கற மாதிரி அவ்வளவு ரசிப்பேன். இசையை இப்படி ரசிக்கற மனசு எனக்கு இருக்கறதே எனக்கு கிடைச்ச ஒரு வரமா நான் நினைக்கறேன். விட்டா இன்னும் புலம்புவேன். அதனால இத்தோட நிறுத்திக்கறேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-17850516209699041132012-01-06T23:52:05.962+04:002012-01-06T23:52:05.962+04:00ரசிகமணியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறே...ரசிகமணியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-87123707073903945862012-01-04T20:39:19.240+04:002012-01-04T20:39:19.240+04:00அப்பாதுரை ரவுண்டோடு ரவுண்டு கட்டும் மலைபகுதிதா...அப்பாதுரை ரவுண்டோடு ரவுண்டு கட்டும் மலைபகுதிதான் ......பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-90762146310417507032012-01-04T20:36:39.403+04:002012-01-04T20:36:39.403+04:00மிக்க நன்றி சிவா ..காடம்பாறை வால்பாறை செல்லும் ...மிக்க நன்றி சிவா ..காடம்பாறை வால்பாறை செல்லும் வழியில் அட்டகட்டி தாண்டி இரண்டு கி.மி யில் இடது புறமாக செல்ல வேண்டும் ..இது ரிமோட்டிலும் ரிமோட் பகுதி ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-31112012661001663562012-01-04T17:01:17.785+04:002012-01-04T17:01:17.785+04:00ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துற வேண்டியது தான்.ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துற வேண்டியது தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-11706589788899752032012-01-04T06:41:44.377+04:002012-01-04T06:41:44.377+04:0093 இல் வால்பாறையில் UPASI Tea Resarch Instituteக...93 இல் வால்பாறையில் UPASI Tea Resarch Instituteக்கு R&D Chemist நேர்முகத் தேர்விற்காக சென்றேன். வேலை கிடைத்தும் Remote place ஆக இருந்ததால் பணியில் சேரவில்லை. அதை நினைத்து அடிக்கடி வருத்தப்படுவது உண்டு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-79036222702046620952012-01-04T06:34:41.190+04:002012-01-04T06:34:41.190+04:00புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகமணி சார்.
காடம் பாற...புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகமணி சார்.
காடம் பாறை எங்கிருக்கிறது?
ரம்மியமாக இருக்கிறது.

பாரதியின் பாடல் புத்துணர்ச்சியூட்டுகிறது

கற்பனை செய்து வைத்திருந்த உங்கள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து , புகைப்படத்தில் உள்ள முகம் பதிவாகிக் கொண்டிருக்கிறது மனதில்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-31990707449887709802012-01-02T20:31:51.817+04:002012-01-02T20:31:51.817+04:00மிக்க நன்றி மனோ மேடம் ... ஆமாங்க மலைவனத்திலிருந...மிக்க நன்றி மனோ மேடம் ... ஆமாங்க மலைவனத்திலிருந்து பாலைவனம் வந்தாச்சுபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-66186674631819403922012-01-02T20:28:22.861+04:002012-01-02T20:28:22.861+04:00மிக்க நன்றி ஸ்ரீ .... பொள்ளாச்சி ஆனைமலைஸ் பசுமை...மிக்க நன்றி ஸ்ரீ .... பொள்ளாச்சி ஆனைமலைஸ் பசுமை மாறாமல் இருக்கிறது ... வாழ்த்திற்கு நன்றி ... இருவேலை காலத்தை விட ஓரு வேலை காலத்தில் நேரமே கிடைப்பதில்லை ... எப்பவும் வரும் எங்கள் பிளாக்கிற்கே விட்டு விட்டுதான் வரமுடிகிறது ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-11970063719297099252012-01-02T20:07:11.121+04:002012-01-02T20:07:11.121+04:00இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்!!
ஆனந்த வாசிப்பில...இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்!!

ஆனந்த வாசிப்பில் பாரதியின் பாடலும் ஆலாபனையும் மிக அருமை!!

கடைசியில் எங்கள் பக்கத்து நாட்டிற்கே வந்து விட்டது மிக்க மகிழ்ச்சி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-20152450485365549052012-01-02T18:55:42.060+04:002012-01-02T18:55:42.060+04:00எடுத்த முடிவு நல்ல முடிவாக அமையட்டும். படங்களின் வ...எடுத்த முடிவு நல்ல முடிவாக அமையட்டும். படங்களின் வாயிலாக அந்த இடங்களின் அழகு வெளிப் படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு வால்பாறை வந்து அங்கு ஒரு லாட்ஜில் தங்கி மேலே முடீஸ் எஸ்டேட் சென்று வந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது!புத்தாண்டு வாழ்த்துகள் பத்மநாபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-28895596531590027202012-01-02T18:40:40.366+04:002012-01-02T18:40:40.366+04:00நன்றி சகோ ... இது முழுக்க முழுக்க நம்ம மாவட்டம்...நன்றி சகோ ... இது முழுக்க முழுக்க நம்ம மாவட்டம் தான் ,,, ஊக்கத்திற்கு நன்றி ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com