tag:blogger.com,1999:blog-6131465086298494855.post7474798942871294169..comments2023-05-03T15:34:22.399+04:00Comments on ஆனந்த வாசிப்பு: இடைவெளியை கடக்க ஒரு சிறு இசைச் சுற்று ..பத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-6131465086298494855.post-60541430377349682942011-08-08T17:38:21.138+04:002011-08-08T17:38:21.138+04:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாலதி....வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாலதி....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-8499974131227779242011-08-08T13:40:22.763+04:002011-08-08T13:40:22.763+04:00அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-73167584882975826032011-08-05T21:53:11.617+04:002011-08-05T21:53:11.617+04:00முதல் அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...முதல் அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி எம்.ஆர்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-89897291444482967512011-08-05T21:48:01.738+04:002011-08-05T21:48:01.738+04:00தொடரவும் செய்துள்ளேன் .இனி தொடர்ந்து வருகிறேன் நண்...தொடரவும் செய்துள்ளேன் .இனி தொடர்ந்து வருகிறேன் நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-24883726990558763502011-08-05T21:46:58.553+04:002011-08-05T21:46:58.553+04:00அருமையான கலெக்சன் நண்பரே
பாடல்கள் அருமை -கேட்ட ப...அருமையான கலெக்சன் நண்பரே

பாடல்கள் அருமை -கேட்ட போது

மனதில் இனிமை .

பகிர்வுக்கு நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-37250002207808647022011-07-29T13:29:11.919+04:002011-07-29T13:29:11.919+04:00மிக்க நன்றி ராஜ.ராஜி மேம்...ஒரு செய்தி இவ்வருடம் ஷ...மிக்க நன்றி ராஜ.ராஜி மேம்...ஒரு செய்தி இவ்வருடம் ஷ்ரேயா கோஷலுக்கு விஜய் டிவியின் சிறந்த பாடகி விருது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-16267879005545066852011-07-28T20:50:46.988+04:002011-07-28T20:50:46.988+04:00இசை நதியில் நீந்தலாம் அழகான பகிர்வுகளுக்குப் பாரா...இசை நதியில் நீந்தலாம் அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-83341721200697133412011-07-19T18:16:02.837+04:002011-07-19T18:16:02.837+04:00நன்றி ஸ்ரீ .... இடம் பொருள் நேரம் ஏவல்(?) கூடி...நன்றி ஸ்ரீ .... இடம் பொருள் நேரம் ஏவல்(?) கூடி வர விரைவில் பதிவு .....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-52264906481676075532011-07-19T04:36:42.592+04:002011-07-19T04:36:42.592+04:00மறுபடி ஆச்சு ஒன்றரை மாசம்...அடுத்தது..?!!மறுபடி ஆச்சு ஒன்றரை மாசம்...அடுத்தது..?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-11564837872877633212011-07-13T11:24:21.562+04:002011-07-13T11:24:21.562+04:00மிக்க நன்றி மனோ மேடம்... ஜானகியம்மாவின் ஈடாக யாரைய...மிக்க நன்றி மனோ மேடம்... ஜானகியம்மாவின் ஈடாக யாரையும் சொல்ல முடியாது... அதை எடுத்து பாடுவதும் தமிழ் உச்சரிப்பு சுத்தமும் வடக்கத்து பாடகரிடம் பாராட்டுக்குரியது..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-27746952256279434512011-07-13T10:45:18.022+04:002011-07-13T10:45:18.022+04:00அருமையான பாடல்களின் அபாரமான தொகுப்பிற்கு இனிய நன்...அருமையான பாடல்களின் அபாரமான தொகுப்பிற்கு இனிய நன்றி!

'சிங்கார வேலனே'யில் ஜானகியை சமன் செய்து அருமையாகப் பாடுகிற ஷ்ரேயாவின் குரலில், ' காற்றில் எந்தன் கீதம்' பாடலில் சற்று நளினம் குறைவு ஜானகியை ஒப்பிடும்போது! தனிப்பட்ட முறையில் ஷ்ரேயா மிக அருமையான பாடகி தான்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-67469301821140786442011-07-09T16:11:56.650+04:002011-07-09T16:11:56.650+04:00பிடிச்சிட்டிங்க சுந்தர்ஜி...அகவை கூட கூட... குச்.....பிடிச்சிட்டிங்க சுந்தர்ஜி...அகவை கூட கூட... குச்..குச்..ஹோட ஹை... ஒம் ஷாந்தி ஓம்... பாடிக்க வேண்டியது தான்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-25858104400888874202011-07-09T15:53:16.904+04:002011-07-09T15:53:16.904+04:00புரிந்துகொண்டேன். 1965.புரிந்துகொண்டேன். 1965.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-29893699787809689562011-07-09T15:51:56.962+04:002011-07-09T15:51:56.962+04:00பத்துஜி. இந்த ஷாருக்கான் புதிர் மெல்ல அவிழத் துவங்...பத்துஜி. இந்த ஷாருக்கான் புதிர் மெல்ல அவிழத் துவங்கி மறுபடியும் முடிச்சு விழுந்து... புதிரைக் கொஞ்சம் விடுவியுங்களேன்.பொறுமையில்லாத ஜன்மம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-32751444176133281172011-07-09T15:45:44.932+04:002011-07-09T15:45:44.932+04:00ரசிப்போடு ரசித்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி..
எ...ரசிப்போடு ரசித்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி..

என் வேகத்துக்கு உங்கள் பின்னூட்டம் தாமதம் ஒன்றுமில்லை..

விவேகமும் வேகமும் கூடிய பதிவர் எனது பட்டியலில் கூடியது மகிழ்ச்சி..

( நான்..நீங்கள்.. ஷாருக் கான் எல்லாம் ஒரே செட் என்பது இன்னோரு மகிழ்ச்சி )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-8724475250220597372011-07-09T14:41:49.029+04:002011-07-09T14:41:49.029+04:00பத்துஜி!
என் விருப்பமான தொகுப்பில் இளையராஜாவின் த...பத்துஜி!

என் விருப்பமான தொகுப்பில் இளையராஜாவின் திருவாசகத்துக்கு முக்கிய இடம் உண்டு.

ஜான் பி ஹிக்கின்ஸ் கர்நாடக சங்கீதம் பாடும்போது புதிதாய்க் கேட்க வினோதமாய் இருந்தது.ஆனால் அவருக்கென்று தனி இடம் கொடுத்தது கர்நாடக சங்கீதம்.

அதேபோல் கோவில்களில் கணீரென்று கேட்டுப் பழகிய காதுகளுக்கு சிம்பனியின் ஆர்கெஸ்ட்ரைசேஷன் கட்டுப்பாடுகளுக்குள் திருவாசகத்தை நுழைத்தது பெரிய சாதனைதான்.

ஸ்ரேயா கோஷலின் தமிழும் குரலும் வடக்கு நமக்களித்த கொடை.எனக்குத் தெரிந்து ஒழுங்கான உச்சரிப்புடன் லதா-ஆஷா-சாதனா சர்கம் போல் தேவையில்லாமல் கொஞ்சாமல் பாடும் முதல் பாடகர்.

தாமதமான பின்னூட்டத்துக்கு வருந்துகிறேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-39412664189389852052011-07-01T09:39:07.822+04:002011-07-01T09:39:07.822+04:00முதல் வருகைக்கு மிக்க நன்றி மதி சுதா .... மதி...முதல் வருகைக்கு மிக்க நன்றி மதி சுதா .... மதியோடை மதி நிறைந்த ஓடையாக இருக்கிறது .....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-26844259143710485102011-07-01T09:07:08.488+04:002011-07-01T09:07:08.488+04:00நன்றி சாய் ... திருவாசகப்பாடல்கள், இம்மாதிரி இ...நன்றி சாய் ... திருவாசகப்பாடல்கள், இம்மாதிரி இசைவடிவம் கிடைத்தவுடன் நமக்கும் , பின்வருபர்களுக்கும் எளிதில் உள் நுழையும் ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-50194402595727864922011-07-01T04:46:54.636+04:002011-07-01T04:46:54.636+04:00மிகவும் ரசனையான பாடல் பதிவகள் நன்றி..
அன்புச் சக...மிகவும் ரசனையான பாடல் பதிவகள் நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-67688226120047666032011-07-01T03:46:32.374+04:002011-07-01T03:46:32.374+04:00//இதை சிம்பனி என்றும் அரட்டோரியா என்றும் இசை வ...//இதை சிம்பனி என்றும் அரட்டோரியா என்றும் இசை விற்பன்னர்கள் வாதித்து கொள்ளட்டும் .. என்னை போன்ற பாமரனுக்கு காதுக்கும் மனதுக்கும் இதமான ஓசை யாக இந்த இசை அமைந்துள்ளது ..//

நானும் உங்கள் கட்சி தான். இதில் என்ன இருக்கு பத்மநாபன்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-85389045752022770302011-07-01T03:44:54.001+04:002011-07-01T03:44:54.001+04:00//அப்பாதுரை said... காலம் கடந்து நிற்க தமிழிலக்கிய...//அப்பாதுரை said... காலம் கடந்து நிற்க தமிழிலக்கியத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. அந்த ஒரு காரணத்துக்காகவே, இளையராஜாவின் இந்த முயற்சி வணக்கத்துக்குரியது என்று நினைக்கிறேன்.//

உண்மை அப்பாதுரை. முயற்சிக்கு நிச்சியம் பாராட்டவேண்டும்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-17587700501344703942011-06-28T00:11:17.057+04:002011-06-28T00:11:17.057+04:00முதல் வருகைக்கு நன்றி சந்ரு... வாழ்த்துகள்...முதல் வருகைக்கு நன்றி சந்ரு... வாழ்த்துகள்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-24065220210999188842011-06-27T23:20:06.154+04:002011-06-27T23:20:06.154+04:00நல்ல பகிர்வு... பகிர்வுக்க நன்றிகள்.நல்ல பகிர்வு... பகிர்வுக்க நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-29324529078727405812011-06-26T18:30:26.901+04:002011-06-26T18:30:26.901+04:00வருகைக்கு மிக்க நன்றி குணா... இசைஞானியின் திருவாசக...வருகைக்கு மிக்க நன்றி குணா... இசைஞானியின் திருவாசகம் யூ டுயுபில் கிடைக்கிறது...

உங்கள் வலைபூவில் படங்களாக போட்டுத்தாக்குகிறீர்கள்..விரைவில் வருகிறேன்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-63596429133747301802011-06-26T18:09:31.554+04:002011-06-26T18:09:31.554+04:00.இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வா....இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். இளைய ராஜா திருவாசக இசையைக் கேட்க. நன்றி.

http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.com