tag:blogger.com,1999:blog-6131465086298494855.post2579562600280367425..comments2023-05-03T15:34:22.399+04:00Comments on ஆனந்த வாசிப்பு: பெயராம் பெயர் ....பத்மநாபன்http://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-6131465086298494855.post-63490118547167901722011-06-13T06:24:12.333+04:002011-06-13T06:24:12.333+04:00வருகைக்கு நன்றி உ .சி .ர . அங்கும் கதை பஞ்சமா ....வருகைக்கு நன்றி உ .சி .ர . அங்கும் கதை பஞ்சமா ... வாத்தியார் கதை எடுத்தால் அவர்களுக்கு திரைக் கதை எழுதும் வேலை மிச்சம் என புரிந்திருக்கும் .பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-26451216785321593462011-06-13T05:26:09.172+04:002011-06-13T05:26:09.172+04:00எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹா...எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-45516178860905063622011-06-12T18:32:18.929+04:002011-06-12T18:32:18.929+04:00வருகைக்கு நன்றி ரிஷபன் சார்... அதிர்ஷ்ட வாழ்த்துக்...வருகைக்கு நன்றி ரிஷபன் சார்... அதிர்ஷ்ட வாழ்த்துக்கு மிக்க நன்றி.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-54322720426784173682011-06-12T18:22:38.421+04:002011-06-12T18:22:38.421+04:00பெயர்க்காரணம் சுவாரசியம்..
‘இதுல உன் பேர் என்னப்பா...பெயர்க்காரணம் சுவாரசியம்..
‘இதுல உன் பேர் என்னப்பா’ என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்ட நீளப் பெயர் புதுமுகத்திடம் கேட்டேன்.. சிரிக்காமல் சொன்னான். ‘எல்லாமே என்பேர் தான்..’
ரெண்டு மூணு பேர் சேர்த்து வச்சா அதிர்ஷ்டம்பாங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-52328410848951714032011-06-12T14:58:11.757+04:002011-06-12T14:58:11.757+04:00நன்றி அன்புடன் மல்லிக்கா ... உங்கள் பெயர் பதிவ...நன்றி அன்புடன் மல்லிக்கா ... உங்கள் பெயர் பதிவையும் ஆவலோடு எதிர் பார்க்கிறோம் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-42607267381842147142011-06-12T14:18:13.228+04:002011-06-12T14:18:13.228+04:00கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மிநாராயணன்.......கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மிநாராயணன்....// ரொம்ப சின்ன பெயராக இருக்கே. [சும்மா சும்மா தமாஸ்] நல்ல சுவாரஸ்யமான இடுகை..பாராட்டுகள்..

இன்னும் இந்த பதிவை நான்போடலை அண்ண அடிக்கபோறார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-82846786162200078312011-06-09T19:40:11.299+04:002011-06-09T19:40:11.299+04:00நன்றி ..ஸ்ரீ... பின்னூட்டத்தலேயே ஒருபதிவு போட்டுவி...நன்றி ..ஸ்ரீ... பின்னூட்டத்தலேயே ஒருபதிவு போட்டுவிட தீர யோசித்துவருகிறேன்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-90963429460044778622011-06-09T19:11:12.969+04:002011-06-09T19:11:12.969+04:00ஹலோ....!ஹலோ....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-37743502365428165612011-06-09T16:19:15.011+04:002011-06-09T16:19:15.011+04:00வருகைக்கு நன்றி சமுத்ரா ... உங்கள் அ .அ. அ. அனு...வருகைக்கு நன்றி சமுத்ரா ... உங்கள் அ .அ. அ. அனுபவித்து ( பின்னூட்டம் இடவே மறந்து ) படித்துவருகிறேன்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-77805097536554417712011-06-09T15:47:40.076+04:002011-06-09T15:47:40.076+04:00நல்ல பெயர் தான்...நல்ல பெயர் தான்...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-33722759449139376152011-06-04T20:05:42.702+04:002011-06-04T20:05:42.702+04:00’’பைக்காரா’’ங்களா சார் .மிக்க சந்தோஷம் .எப்ப இருந்...’’பைக்காரா’’ங்களா சார் .மிக்க சந்தோஷம் .எப்ப இருந்தீங்க... அந்த பச்சை சொர்க்கத்தில் நாலு வருஷம் உத்தியோகம் பார்த்திருக்கேன் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-74154721624407630572011-06-04T19:40:33.615+04:002011-06-04T19:40:33.615+04:00நாங்கூட உங்க ஊட்(டி)டுக்குப் பக்கம் தான்...பைகாரா!...நாங்கூட உங்க ஊட்(டி)டுக்குப் பக்கம் தான்...பைகாரா!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-2013461006441678542011-05-17T08:57:32.723+04:002011-05-17T08:57:32.723+04:00சாய்..மனம் நிறைய இருக்கிறது ...நேரமும் கருத்தும் த...சாய்..மனம் நிறைய இருக்கிறது ...நேரமும் கருத்தும் தான் கூடி வரமாட்டேன் என்கிறது.

//மக்கள் எல்லாம் ரொம்ப டென்ஷன் கொடுக்கறாங்களா ? // இதை டென்ஷன் என்று சொல்லக்கூடாது ..வலைப்பூ என்பது அன்பான உறவு /நட்பு வலை.இதை பேணுவது கடமை...

உங்கள் வலக்கை சீக்கிரம் சீராக வாழ்த்துக்கள்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-42324332780992395322011-05-17T00:10:51.211+04:002011-05-17T00:10:51.211+04:00பத்மநாபன் - மக்கள் எல்லாம் ரொம்ப டென்ஷன் கொடுக்கற...பத்மநாபன் - மக்கள் எல்லாம் ரொம்ப டென்ஷன் கொடுக்கறாங்களா ?

இருபது வருடங்களாக இப்படி தான் கம்ப்யூட்டர் இந்த எட்டு பத்து வருடங்களாக ப்ளாக்பெரி டைப் அடித்து அடித்து இப்போது வலது கை வேலை செய்யவில்லை - அறுவை சிகிச்சைக்கு நேரம் வரவில்லை. மனம் வரும்போது எழுதுங்கள் தலை.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-39747972453037911292011-05-16T18:53:50.114+04:002011-05-16T18:53:50.114+04:00நன்றி அப்ஸ்...இப்பதான் 18 படிக்கலாம் வர்றதுக்குள்ள...நன்றி அப்ஸ்...இப்பதான் 18 படிக்கலாம் வர்றதுக்குள்ள 19 இறங்கிறிச்சு...சொன்ன மாதிரி பிளாக்கா காப்பத்து in different way.. just kindifying...keep rocking AT...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-26608483615412124432011-05-16T18:48:27.000+04:002011-05-16T18:48:27.000+04:00//மனக்குரல் ( நன்றி அ.தங்கமணி) பிளாக்கா ( சொக்கா) ...//மனக்குரல் ( நன்றி அ.தங்கமணி) பிளாக்கா ( சொக்கா) காப்பாத்து பதிவெல்லாம் போடச் சொல்லி இப்படி நெருக்கராங்களே... //

ha ha ha...good one...:)
(hmm... ungalakku ippadi... enakku just opposite requests...ha ha)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-42639345516118442772011-05-15T20:33:12.156+04:002011-05-15T20:33:12.156+04:00நன்றி ஸ்ரீ... தலைப்பும் கொடுத்து பதிவு போட தூண்டிய...நன்றி ஸ்ரீ... தலைப்பும் கொடுத்து பதிவு போட தூண்டியதற்கு..

மனக்குரல் ( நன்றி அ.தங்கமணி) பிளாக்கா ( சொக்கா) காப்பாத்து பதிவெல்லாம் போடச் சொல்லி இப்படி நெருக்கராங்களே...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-66245913487300525412011-05-15T20:18:41.727+04:002011-05-15T20:18:41.727+04:00அன்புக்கு நன்றி மோகன்ஜி...விரைவில் ...உங்கள் பின்ன...அன்புக்கு நன்றி மோகன்ஜி...விரைவில் ...உங்கள் பின்னூட்டமும் என் பதிலும் பிளாக்கர் சாப்பிட்டதால்... மீண்டும்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-85386921329787925852011-05-15T18:55:27.210+04:002011-05-15T18:55:27.210+04:00சரி....உங்களுக்கான தலைப்பு...ம்.....ம்..... ம்.......சரி....உங்களுக்கான தலைப்பு...ம்.....ம்..... ம்......"நான் முதன்முதலில் கண்கலங்கிய அனுபவம்".....அல்லது "நான் சமீபத்தில் படித்த புத்தகம்"................எப்படி? இப்போ எழுதுவீங்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-50077382272310940372011-05-12T04:39:25.035+04:002011-05-12T04:39:25.035+04:00அன்புக்கு நன்றி மோகன்ஜி.. விவிவிரைவில்அன்புக்கு நன்றி மோகன்ஜி.. விவிவிரைவில்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-26614173065796018752011-05-11T22:35:22.333+04:002011-05-11T22:35:22.333+04:00பத்மநாபன் ! நானும் லீவு எடுத்திருந்தேன்.. ஒரு சின்...பத்மநாபன் ! நானும் லீவு எடுத்திருந்தேன்.. ஒரு சின்னக் கடுதாசியில வாய்ப்பாடாவது எழுதி போடுங்க ஜி! இப்படி ரொம்ப நாளா காக்க வச்சுட்டீங்க..இந்த வாரம் ஒழுங்கா ஒக்காந்து எழுதறீங்க.. நாங்க படிக்கிறோம்.. தெரியுதா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-42807401311427147172011-05-10T04:00:20.998+04:002011-05-10T04:00:20.998+04:00//ஏதாவது மிசின் வந்தா பரவாயில்லை./ மூன்றாம் சுழிக்...//ஏதாவது மிசின் வந்தா பரவாயில்லை./ மூன்றாம் சுழிக்கான கரு இது...

இத அவங்க எழுதிட்டாங்க இவங்க எழுதிட்டாங்கன்னு புதுசா எதாவது எழுதலாமே மனதுக்குள் சுழற்சி நடந்துட்டே இருக்கு...நீங்க சொன்ன மாதிரி மெசின் இருந்தா அது கிட்ட சொல்லலாம்...இது தான் என் எண்ணம் யாராவது எழுதியிருக்காங்களா பாரு’’ மானே ,தேனே’’ சேர்த்தி ஒரு பதிவு குடுப்பா ன்னு கேட்கலாம்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-72643670377664504262011-05-09T16:07:09.636+04:002011-05-09T16:07:09.636+04:00அதுவும் சரிதான். எண்ணுவதன் வேகம் எழுதுவதில் வரவில்...அதுவும் சரிதான். எண்ணுவதன் வேகம் எழுதுவதில் வரவில்லை - அதுக்கு ஏதாவது மிசின் வந்தா பரவாயில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-31632227608375866242011-05-09T06:33:25.706+04:002011-05-09T06:33:25.706+04:00நன்றி அப்பாதுரை... மத்தியான சூரியன் கண்ணில் அறையும...நன்றி அப்பாதுரை... மத்தியான சூரியன் கண்ணில் அறையும் வரையான தூக்கம் பதிவு போடும் விஷயத்தில்..தார் முள் தேவை...முதல்ல இரண்டாவது விஷயத்தை செஞ்சாச்சு.. விவாதம் சூடா போகுது ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6131465086298494855.post-71475777449944400542011-05-09T04:33:57.271+04:002011-05-09T04:33:57.271+04:00இல்லையின்னா காஸ்யபனோட பதிவுல பின்லேடன் அமெரிக்கா ப...இல்லையின்னா காஸ்யபனோட பதிவுல பின்லேடன் அமெரிக்கா பற்றிக் கும்மியடிக்க வாங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com